Saturday 8 December 2012

டிசம்பர் 8, 2011

கன்னி மரியாவின் அமல உற்பவம்
Immaculate Conception of Virgin Mary

Monday 3 December 2012

டிசம்பர் 2, 2012

Mother's message from Medjugorje
Dear children,
   With motherly love and motherly patience anew I call you to live according to my Son – to spread his peace and his love – so that as my apostles you may accept God’s truth with all your heart and pray for the Holy Spirit to guide you. Then you will be able to faithfully serve my Son and show his love to others with your life.
   According to the love of my Son and my love, as a mother, I strive to bring all of my stray children into my motherly embrace and to show them the way of faith. My children, help me in my motherly battle and pray with me that sinners may become aware of their sins and repent sincerely. Pray also for those whom my Son has chosen and consecrated in his name. Thank you!

மெட்ஜுகோர்ஜேவில் இருந்து அன்னையின் செய்தி

"அன்பு குழந்தைகளே!
   தாயன்போடும், தாய்க்குரிய பொறுமையோடும் என் மகனுக்கு ஏற்ற வர்களாய் வாழ்ந்து, அவரது அமைதியையும், அவரது அன்பையும் பரவச்செய்ய புதிதாக உங்களை அழைக்கிறேன். இதனால் என் அப் போஸ்தலர்களாகிய நீங்கள் கடவுளின் உண்மையை முழு உள்ளத் தோடு ஏற்றுக்கொண்டு, தூய ஆவியார் உங்களை வழிநடத்த மன்றாடு வீர்கள். அதன் பிறகு என் மகனுக்கு உண்மையுடன் பணியாற்றவும், உங்கள் வாழ்வால் அவரது அன்பை பிறருக்கு வெளிப்படுத்தவும் உங்க ளால் முடியும்.
   என் மகனின் அன்புக்கும், தாய் என்ற முறையில் என் அன்புக்கும் ஏற்ப, என் வழிதவறிய குழந்தைகள் அனைவரையும், என் தாய்க்குரிய அரவணைப்புக்குள் கொண்டு வரவும், அவர்களுக்கு விசுவாசத்தின் வழியைக் காட்டவும் முயற்சிக்கிறேன். என் குழந்தைகளே, தாய்க்குரிய என் போராட்டத்தில் எனக்கு உதவுங்கள்; பாவிகள் தங்கள் பாவங்களைப் பற்றிய விழிப்புணர்வைப் பெறவும், உண்மையாக மனம் வருந்தவும் என்னுடன் சேர்ந்து செபியுங்கள். என் மகனால் தேர்ந்துகொள்ளப்பட்டு, அவரது பெயரால் அருட்பொழிவு பெற்றவர்களுக்காகவும் செபியுங்கள். நன்றி!"

Tuesday 20 November 2012

நவம்பர் 21, 2012

ஆலயத்தில் கன்னி மரியாவின் அர்ப்பணம்
Presentation of the Virgin Mary in the Temple

Saturday 3 November 2012

நவம்பர் 2, 2012

Mother's message from Medjugorje
Dear children,
   As a mother I implore you to persevere as my apostles. I am praying to my Son to give you Divine wisdom and strength. I am praying that you may discern everything around you according to God's truth and to strongly resist everything that wants to distance you from my Son. I am praying that you may witness the love of the Heavenly Father according to my Son.
   My children, great grace has been given to you to be witnesses of God's love. Do not take the given responsibility lightly. Do not sadden my motherly heart. As a mother I desire to rely on my children, on my apostles. Through fasting and prayer you are opening the way for me to pray to my Son for Him to be beside you and for His name to be holy through you. Pray for the shepherds because none of this would be possible without them. Thank you!

மெட்ஜுகோர்ஜேவில் இருந்து அன்னையின் செய்தி

"அன்பு குழந்தைகளே!
   என் அப்போஸ்தலர்களாக இருக்குமாறு ஒரு தாயாக உங்களை கெஞ்சிக் கேட்கிறேன். உங்களுக்கு இறை ஞானமும் வல்லமையும் தருமாறு என் மகனிடம் நான் செபிக்கிறேன். கடவுளின் உண்மைக்கேற்ப உங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் கண்டுகொள்ளவும், என் மகனிடம் இருந்து உங்களைத் தொலைவில் கொண்டு செல்லும் அனைத்தையும் வலிமையோடு விலக்கவும் நான் செபிக்கிறேன். என் மகனின் வழியில் விண்ணகத் தந்தையின் அன்புக்கு நீங்கள் சான்று பகர நான் செபிக்கிறேன்.
   என் குழந்தைகளே, கடவுளின் அன்புக்கு சான்று பகர உங்களுக்கு சிறப்பான அருள் வழங்கப்பட்டிருக்கிறது. தரப்பட்டுள்ள பொறுப்பை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். என் தாயுள்ளத்தை வருத்தப்படுத்த வேண்டாம். ஒரு தாயாக என் பிள்ளைகளை, என் அப்போஸ்தலர்களை நான் சார்ந்திருக்க விரும்புகிறேன். என் மகன் உங்கள் அருகில் இருக்கவும், அவரது பெயர் உங்களால் தூய்மை பெறவும் அவரிடம் செபிக்க நோன்பாலும் செபத்தாலும் நீங்கள் எனக்கு வழியைத் திறக்கிறீர்கள். மேய்ப்பர்களுக்காக செபியுங்கள், ஏனெனில் இவற்றில் எதுவும் அவர்களின்றி நடைபெறாது. நன்றி!"

Saturday 6 October 2012

Wednesday 3 October 2012

அக்டோபர் 2, 2012

Mother's message from Medjugorje
Dear children,
   I am calling you and am coming among you because I need you. I need apostles with a pure heart. I am praying, and you should also pray, that the Holy Spirit may enable and lead you, that He may illuminate you and fill you with love and humility. Pray that He may fill you with grace and mercy. Only then will you understand me, my children.
   Only then will you understand my pain because of those who have not come to know the love of God. Then you will be able to help me. You will be my light-bearers of God’s love. You will illuminate the way for those who have been given eyes but do not want to see. I desire for all of my children to see my Son. I desire for all of my children to experience His Kingdom. Again I call you and implore you to pray for those whom my Son has called. Thank you!

மெட்ஜுகோர்ஜேவில் இருந்து அன்னையின் செய்தி

"அன்பு குழந்தைகளே!
   நான் உங்களை அழைத்துக் கொண்டிருப்பதும், உங்களிடம் வந்து கொண்டிருப்பதும் ஏனென்றால் நீங்கள் எனக்கு தேவை. தூய உள்ளம் கொண்ட திருத்தூதர்கள் எனக்கு தேவை. தூய ஆவியார் உங்களை இயக்கி வழிநடத்த நான் செபித்து கொண்டிருக்கிறேன், நீங்களும் செபிக்க வேண்டும். அவர் உங்களை ஒளிர்வித்து, அன்பாலும் தாழ்ச்சி யாலும் உங்களை நிரப்புவார். அவர் உங்களை அருளாலும் இரக்கத் தாலும் நிரப்ப செபியுங்கள். அதன் பிறகே நீங்கள் என்னைப் புரிந்து கொள்வீர்கள், என் குழந்தைகளே!
   அதன் பிறகே கடவுளின் அன்பை அறிந்துகொள்ளாதவர்களால் எனக்கு ஏற்படும் வேதனையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். பின்பு உங்களால் எனக்கு உதவ முடியும். நீங்கள் எனது கடவுளின் அன்பு ஒளியைத் தாங்கிச் செல்பவர்களாய் இருப்பீர்கள். கண் ணிருந்தும் பார்க்க விரும்பாதவர்களின் பாதையை ஒளிவிப்பவர்களாய் இருப்பீர்கள். எனது குழந்தைகள் அனைவரும் என் மகனைக் காண வேண்டுமென்று நான் விரும்பு கிறேன். எனது குழந்தைகள் அனைவரும் அவரது அரசில் பங்கேற்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். என் மகனால் அழக்கப்பட்டவர்களுக்காக செபிக்க மீண்டும் நான் உங்களை அழைகிறேன், கெஞ்சிக் கேட்கிறேன். நன்றி!"

Friday 14 September 2012

Friday 7 September 2012

செப்டம்பர் 8, 2012

கன்னி மரியாவின் பிறப்பு
Birth of Virgin Mary

Monday 3 September 2012

செப்டம்பர் 2, 2012

Mother's message from Medjugorje
Dear children,
   As my eyes are looking at you, my soul is seeking those souls with whom it desires to be one – the souls who have understood the importance of prayer for those of my children who have not come to know the love of the Heavenly Father. I am calling you because I need you. Accept the mission and do not be afraid, I will strengthen you. I will fill you with my graces.
   With my love I will protect you from the evil spirit. I will be with you. With my presence I will console you in difficult moments. Thank you for your open hearts. Pray for priests. Pray that the unity between my Son and them may be all the stronger, that they may be one. Thank you!

மெட்ஜுகோர்ஜேவில் இருந்து அன்னையின் செய்தி

"அன்பு குழந்தைகளே!
   என் கண்கள் உங்களைப் பார்த்துக் கொண்டிருப்பது போல, விண் ணகத் தந்தையின் அன்பை அறிந்து கொள்ளாத என் மக்களுக்காக செபிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள ஆன்மாக்களைத் தேடி, அவற்றோடு ஒன்றிக்க என் ஆன்மா விரும்புகிறது. எனக்கு நீங்கள் தேவை என்பதால் நான் உங்களை அழைத்துக் கொண்டிருக்கிறேன். பயப்படாமல் இந்த பணியை ஏற்றுக்கொள்ளுங்கள், நான் உங்களை உறுதிப்படுத்துவேன். நான் உங்களை எனது அருளால் நிரப்புவேன்.
   எனது அன்பால் நான் உங்களைத் தீய ஆவியிடமிருந்து பாதுகாப்பேன். நெருக்கடி வேளைகளில் எனது உடனிருப்பால் உங்களுக்கு ஆறுதல் அளிப்பேன். உங்கள் திறந்த இதயங்களுக்கு நன்றி. குருக்களுக்காக செபியுங்கள். எனது மகனுக்கும் அவர்களுக்கும் இடையிலான ஒற்றுமை உறுதி பெறவும், அவர்கள் ஒன்றித்திருக்கவும் செபியுங்கள். நன்றி!"

Tuesday 21 August 2012

ஆகஸ்ட் 22, 2012

அரசியான கன்னி மரியா
Queenship of Virgin Mary

Tuesday 14 August 2012

ஆகஸ்ட் 15, 2012

மரியன்னையின் விண்ணேற்பு
Assumption of Our Lady

Thursday 2 August 2012

ஆகஸ்ட் 2, 2012

Mother's message from Medjugorje
Dear children,
   I am with you and I am not giving up. I desire to have you come to know my Son. I desire for my children to be with me in eternal life. I desire for you to feel the joy of peace and to have eternal salvation. I am praying that you may overcome human weaknesses. I am imploring my Son to give you pure hearts.
   My dear children, only pure hearts know how to carry a cross and know how to sacrifice for all those sinners who have offended the Heavenly Father and who, even today, offend Him, although they have not come to know Him. I am praying that you may come to know the light of true faith which comes only from prayer of pure hearts. It is then that all those who are near you will feel the love of my Son. Pray for those whom my Son has chosen to lead you on the way to salvation. May your mouth refrain from every judgment. Thank you!

மெட்ஜுகோர்ஜேவில் இருந்து அன்னையின் செய்தி

"அன்பு குழந்தைகளே!
   நான் உங்களுடன் இருக்கிறேன், நான் உங்களைக் கைவிடமாட் டேன். நீங்கள் என் மகனைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். எனது குழந்தைகள் என்னோடு நிலைவாழ்வில் பங்குபெற வேண்டுமென்று விரும்புகிறேன். நீங்கள் அமைதியின் மகிழ்ச்சியை உணர்வதுடன், நித்திய மீட்பைக் கொண்டிருக்க வேண்டு மென்றும் விரும்புகிறேன். நீங்கள் மனித பலவீனங்களை வெற்றி கொள்ள வேண்டுமென்று நான் செபிக்கிறேன். உங்களுக்கு தூய இத யங்களை வழங்குமாறு என் மகனிடம் மன்றாடுகிறேன்.
   என் அன்பு குழந்தைகளே, தூய உள்ளங்களுக்கு மட்டுமே சிலுவையை சுமக்கவும், விண்ணகத் தந்தையின் மனதைப் புண்படுத்தும், அவரை அறியாமல் இருந்தாலும் இன் றும் அவரை மனம் நோகச் செய்யும் அனைத்து பாவிகளுக்காகவும் ஒறுத்தல் மேற்கொள் ளவும் தெரியும். தூய உள்ளங்களின் செபத்திலிருந்து மட்டுமே வரும் உண்மை விசு வாசத்தின் ஒளியை நீங்கள் அறிந்துகொள்ள நான் செபிக்கிறேன். அதன் பிறகு உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் என் மகனின் அன்பை உணர்ந்து கொள்வார்கள். உங் களை மீட்பின் பாதையில் வழிநடத்திச் செல்ல என் மகன் தேர்ந்தெடுத்துள்ளவர்களுக் காக செபியுங்கள். ஒவ்வொரு தீர்ப்பில் இருந்தும் உங்கள் வாய் விலகி இருக்கட்டும். நன்றி!"

Saturday 14 July 2012

ஜூலை 16, 2012

தூய கார்மேல் அன்னை
Our Lady of Carmel

Tuesday 3 July 2012

ஜூலை 2, 2012

Mother's message from Medjugorje
My children,
   Again, in a motherly way, I implore you to stop for a moment and to reflect on yourselves and on the transience of this your earthly life. Then reflect on eternity and the eternal beatitude. What do you want? Which way do you want to set out on? The Father`s love sends me to be a mediatrix for you, to show you with motherly love the way which leads to the purity of soul; a soul unburdened by sin; a soul that will come to know eternity.
   I am praying that the light of the love of my Son may illuminate you, so that you may triumph over weaknesses and come out of misery. You are my children and I desire for all of you to be on the way of salvation. Therefore, my children, gather around me that I may have you come to know the love of my Son and thus open the door of eternal beatitude. Pray as I do for your shepherds. Again I caution you: do not judge them, because my Son chose them. Thank you!

மெட்ஜுகோர்ஜேவில் இருந்து அன்னையின் செய்தி

"அன்பு குழந்தைகளே!
   மீண்டும் ஒரு தாய்க்குரிய வழியில், இந்த உங்கள் பூவுலக வாழ்வின் நிலையாமையையும், உங்களையும் பற்றி ஒரு கணம் நின்று யோசிக்க உங்களை நான் கெஞ்சிக் கேட்கிறேன். பின்னர் நிலை வாழ்வையும் நித்திய பேரின்பத்தையும் பற்றி சிந்தியுங்கள். உங்க ளுக்கு என்ன வேண்டும்? நீங்கள் எதற்கான வழியை அமைத்துக் கொள்ள விரும்புகிறீர்கள்? தாயன்பின் வழியாக ஆன்மத் தூய்மைக் கான வழியை உங்களுக்கு காட்டி, ஆன்மாவின் பாவச்சுமையைக் குறைத்து, ஆன்மா நிலைவாழ்வை அறிந்துகொள்ள இறைத்தந்தையின் அன்பு என்னை உங்களுக்கு இடைநிலையாளராக அனுப்பியுள்ளது.
   என் மகனது அன்பின் ஒளி உங்களை ஒளிர்விக்கவும், அதன் வழியாக நீங்கள் பலவீனங்களை வெற்றிகொள்ளவும், துன்பங்களில் இருந்து வெளியே வரவும் நான் செபிக்கிறேன். நீங்கள் என் குழந்தைகள், நீங்கள் அனைவரும் மீட்பின் பாதையில் இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். எனவே என் குழந்தைகளே, நீங்கள் என்னைச் சுற்றிக் குழுமி இருந்தால், எனது மகனின் அன்பை நான் அறிந்து நித்திய பேரின்பத்தின் கதவைத் திறந்துவிடுவேன். என்னைப் போன்று நீங்களும் உங்கள் மேய்ப்பர்களுக்காக செபியுங்கள். மீண்டும் நான் உங்களை எச்சரிக்கிறேன்: அவர்களைத் தீர்பிடாதீர்கள், ஏனென்றால் என் மகன் அவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். நன்றி!"

Saturday 9 June 2012

ஜூன் 16, 2012

மரியாவின் மாசற்ற இதயம்
Immaculate heart of Mary

Saturday 2 June 2012

ஜூன் 2, 2012

Mother's message from Medjugorje
Dear children,
   I am continuously among you because, with my endless love, I desire to show you the door of Heaven. I desire to tell you how it is opened: Through goodness, mercy, love and peace – through my Son. Therefore, my children, do not waste time on vanities. Only knowledge of the love of my Son can save you. Through that salvific love and the Holy Spirit he chose me and I, together with him, am choosing you to be apostles of his love and will.
   My children, great is the responsibility upon you. I desire that by your example you help sinners regain their sight, enrich their poor souls and bring them back into my embrace. Therefore pray; pray, fast and confess regularly. If receiving my Son in the Eucharist is the centre of your life, then do not be afraid, you can do everything. I am with you. Everyday I pray for the shepherds and I expect the same of you. Because, my children, without their guidance and strengthening through their blessing, you can not do it. Thank you!

மெட்ஜுகோர்ஜேவில் இருந்து அன்னையின் செய்தி

"அன்பு குழந்தைகளே!
   நான் உங்கள் நடுவே தொடர்ந்து இருக்கின்றேன் ஏனென்றால், எனது முடிவற்ற அன்பால் உங்களுக்கு வானக வாயிலைக் காட்ட விரும்பு கிறேன். அது எப்படி திறக்கும் என்பதை நான் உங்களுக்கு கூற விரும்புகிறேன்: நன்மைத்தனம், இரக்கம், அன்பு மற்றும் அமைதியால் என் மகன் வழியாகவே அது திறக்கும். எனவே என் குழந்தைகளே, நேரத்தை வீணாக கழிக்காதீர்கள். எனது மகனின் அன்பைப் பற்றிய அறிவே உங்களை மீட்கும். இந்த மீட்பளிக்கும் அன்பாலும் தூய ஆவியாலும் அவர் என்னைத் தேர்ந்தெடுத்தார், நான் அவரோடு இணைந்திருக்கிறேன், அவரது அன்பு மற்றும் திருவுளத்தின் திருத்தூதர்களாக விளங்குமாறு நான் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
   என் குழந்தைகளே, உங்களுடைய பொறுப்பு பெரியது. உங்களது முன்மாதிரியால், பாவிகள் மனந்திரும்பி தங்கள் ஆன்மாக்களின் ஏழ்மையைக் கண்டு வளப்படுத்த, அவற்றை எனது அரவணைப்பில் ஒப்படைக்க நீங்கள் உதவ வேண்டுமென்று நான் விரும்புகிறேன். எனவே செபியுங்கள்; செபியுங்கள், நோன்பிருங்கள் மேலும் ஒப்புரவு அருட்சாதனம் பெறுவதைக் கைவிடாதீர்கள். நீங்கள் நற்கருணையில் எனது மகனை உட்கொள்ளும்போது, அவர் உங்கள் வாழ்வின் மையமாக இருக்கிறார், மேலும் நீங்கள் யாரும் பயப்படவேண்டாம், உங்களால் அனைத்தையும் செய்ய முடியும். நான் உங்க ளோடு இருக்கிறேன். நான் தினந்தோறும் மேய்ப்பர்களுக்காக செபிக்கிறேன், உங்களிட மிருந்தும் அதை எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் என் குழந்தைகளே, அவர்களது வழி காட்டுதலும், ஆசீரால் வரும் வலிமையூட்டுதலும் இன்றி உங்களால் இதைச் செய்ய முடியாது. நன்றி!"

Sunday 27 May 2012

மே 31, 2012

மரியா - எலிசபெத் சந்திப்பு
Mary - Elizabeth Visitation

Sunday 20 May 2012

மே 24, 2012

கிறிஸ்தவர்களின் சகாய அன்னை
Our Lady Help of Christians

Monday 7 May 2012

மே 13, 2012

தூய பாத்திமா அன்னை
Our Lady of Fatima

Thursday 3 May 2012

மே 2, 2012

Mother's message from Medjugorje
“Dear children!
   With motherly love I implore you to give me your hands, permit me to lead you. I, as a mother, desire to save you from restlessness, despair and eternal exile. My Son, by His death on the Cross, showed how much He loves you; He sacrificed Himself for your sake and the sake of your sins. Do not keep rejecting His sacrifice and do not keep renewing His sufferings with your sins. Do not keep shutting the doors of Heaven to yourselves. 
   My children, do not waste time. Nothing is more important than unity in my Son. I will help you because the Heavenly Father is sending me so that, together, we can show the way of grace and salvation to all those who do not know Him. Do not be hard hearted. Have confidence in me and adore my Son. My children, you can not be without the shepherds. May they be in your prayers every day. Thank you!”

மெட்ஜுகோர்ஜேவில் இருந்து அன்னையின் செய்தி

"அன்பு குழந்தைகளே!
   தாயன்புடன் நான் உங்களைக் கேட்பது என்னவென்றால் உங்கள் கைகளை என்னிடம் கொடுங்கள், உங்களை வழிநடத்த என்னை அனுமதியுங்கள். நான் ஒரு தாயாக, அமைதியின்மை, நம்பிக்கை யின்மை மற்றும் நிலைவாழ்வின் இழப்பு ஆகியவற்றில் இருந்து உங்களை காப்பாற்ற விரும்புகிறேன். எனது மகன் தனது சிலுவை மரணத்தின் வழியாக, அவர் உங்களை எவ்வளவு அன்பு செய்கிறார் என்பதைக் காண்பித்தார்; உங்களுக்காகவும் உங்கள் பாவங்களுக் காகவும் அவர் தன்னையே பலியாக கையளித்தார். உங்கள் பாவங்களால் தொடர்ந்து அவரது தியாகத்தைப் புறக்கணித்து, அவரது காயங்களைப் புதுப்பிக்காதீர்கள். விண்ண கத்தின் கதவுகளை நீங்களே அடைத்து வைத்துக்கொண்டு ருக்காதீர்கள்.
   என் குழந்தைகளே, நேரத்தை வீணாக்காதீர்கள். என் மகனில் ஒன்றிணைவதைவிட முக்கியமானது எதுவும் இல்லை. விண்ணகத் தந்தை என்னை அனுப்பியதால் நான் உங் களுக்கு உதவுகிறேன். யாரெல்லாம் அவரை அறியாமல் இருக்கின்றார்களோ அவர்க ளுக்கு நாம் இணைந்து அருள் மற்றும் மீட்பின் வழியை காட்டுவோம். கடின உள்ளத் தோடு இருக்க வேண்டாம். என்னில் நம்பிக்கை வைத்து, என் மகனை ஆராதியுங்கள். என் குழந்தைகளே, மேய்ப்பர்கள் இன்றி உங்களால் இருக்க முடியாது. அவர்களை ஒவ்வொரு நாளும் உங்கள் செபத்தில் நினைவுகூருங்கள். நன்றி!"

Sunday 8 April 2012

ஏப்ரல் 8, 2012

ஆண்டவரின் உயிர்ப்பு
Resurrection of Our Lord

Tuesday 3 April 2012

ஏப்ரல் 2, 2012

Mother's message from Medjugorje
“Dear children! 
   As the Queen of Peace, I desire to give peace to you, my children, true peace which comes through the heart of my Divine Son. As a mother I pray that wisdom, humility and goodness may come to reign in your hearts – that peace may reign – that my Son may reign. When my Son will be the ruler in your hearts, you will be able to help others to come to know Him. When heavenly peace comes to rule over you, those who are seeking it in the wrong places, thus causing pain to my motherly heart, will recognize it.
   My children, great will be my joy when I see that you are accepting my words and that you desire to follow me. Do not be afraid, you are not alone. Give me your hands and I will lead you. Do not forget your shepherds. Pray that in their thoughts they may always be with my Son who called them to witness Him. Thank you!”

மெட்ஜுகோர்ஜேவில் இருந்து அன்னையின் செய்தி

"அன்பு குழந்தைகளே!
   அமைதியின் அரசியாக, நான் உங்களுக்கு அமைதியைத் தர விரும் புகிறேன். என் குழந்தைகளே, உண்மையான அமைதி என் தெய்வீக மகனின் இதயத்தில் இருந்தே வருகிறது. நான் ஒரு தாயாக, ஞானம், தாழ்ச்சி மற்றும் நன்மைத்தனம் ஆகியவை உங்கள் இதயங்களை ஆள - அமைதி மேலோங்க - அதாவது என் மகனின் ஆட்சிக்காக செபிக்கி றேன். என் மகன் உங்கள் இதயங்களை ஆள்பவராக இருக்கும்போது, அவரை அறிந்துகொள்ளுமாறு பிறருக்கு நீங்கள் உதவ முடியும். விண்ணக அமைதி உங்கள்மீது ஆட்சி செலுத்தும்போது, அதை தவறான இடங்களில் தேடுவோர் எனது தாய்மைநிறை இதயத்திற்கு ஏற்படுத்தும் வலியைக் கண்டுணர்வீர்கள்.
   என் குழந்தைகளே, என் வார்த்தைகளை ஏற்று நீங்கள் என்னை பின்பற்ற விரும்புவதை நான் காணும்போது என் மகிழ்ச்சி மிகுதியாகும். அஞ்சாதீர்கள்! நீங்கள் தனிமையாக இல்லை. உங்கள் கைகளை என்னிடம் கொடுங்கள், நான் உங்களை வழிநடத்துவேன். உங்கள் மேய்ப்பர்களை மறக்க வேண்டாம். அவர்களது சிந்தனைகள், அவர்களைத் தனது சாட்சிகளாக அழைத்த என் மகனோடு எப்போதும் இணைந்திருக்க செபியுங்கள். நன்றி!"

Wednesday 21 March 2012

மார்ச் 26, 2012

கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு
Annunciation of Birth of Our Lord

Monday 12 March 2012

மார்ச் 19, 2012

புனித யோசேப்பு கன்னி மரியாவின் கணவர்
Saint Joseph the husband of the virgin Mary

Friday 10 February 2012

Wednesday 1 February 2012

பிப்ரவரி 2, 2012

ஆண்டவரை காணிக்கையாக ஒப்புக்கொடுத்தது
Presentation of Our Lord

Sunday 1 January 2012

ஜனவரி 1, 2012

கன்னி மரியா இறைவனின் தாய்
Virgin Mary the Mother of God