Sunday 8 April 2012

ஏப்ரல் 8, 2012

ஆண்டவரின் உயிர்ப்பு
Resurrection of Our Lord

Tuesday 3 April 2012

ஏப்ரல் 2, 2012

Mother's message from Medjugorje
“Dear children! 
   As the Queen of Peace, I desire to give peace to you, my children, true peace which comes through the heart of my Divine Son. As a mother I pray that wisdom, humility and goodness may come to reign in your hearts – that peace may reign – that my Son may reign. When my Son will be the ruler in your hearts, you will be able to help others to come to know Him. When heavenly peace comes to rule over you, those who are seeking it in the wrong places, thus causing pain to my motherly heart, will recognize it.
   My children, great will be my joy when I see that you are accepting my words and that you desire to follow me. Do not be afraid, you are not alone. Give me your hands and I will lead you. Do not forget your shepherds. Pray that in their thoughts they may always be with my Son who called them to witness Him. Thank you!”

மெட்ஜுகோர்ஜேவில் இருந்து அன்னையின் செய்தி

"அன்பு குழந்தைகளே!
   அமைதியின் அரசியாக, நான் உங்களுக்கு அமைதியைத் தர விரும் புகிறேன். என் குழந்தைகளே, உண்மையான அமைதி என் தெய்வீக மகனின் இதயத்தில் இருந்தே வருகிறது. நான் ஒரு தாயாக, ஞானம், தாழ்ச்சி மற்றும் நன்மைத்தனம் ஆகியவை உங்கள் இதயங்களை ஆள - அமைதி மேலோங்க - அதாவது என் மகனின் ஆட்சிக்காக செபிக்கி றேன். என் மகன் உங்கள் இதயங்களை ஆள்பவராக இருக்கும்போது, அவரை அறிந்துகொள்ளுமாறு பிறருக்கு நீங்கள் உதவ முடியும். விண்ணக அமைதி உங்கள்மீது ஆட்சி செலுத்தும்போது, அதை தவறான இடங்களில் தேடுவோர் எனது தாய்மைநிறை இதயத்திற்கு ஏற்படுத்தும் வலியைக் கண்டுணர்வீர்கள்.
   என் குழந்தைகளே, என் வார்த்தைகளை ஏற்று நீங்கள் என்னை பின்பற்ற விரும்புவதை நான் காணும்போது என் மகிழ்ச்சி மிகுதியாகும். அஞ்சாதீர்கள்! நீங்கள் தனிமையாக இல்லை. உங்கள் கைகளை என்னிடம் கொடுங்கள், நான் உங்களை வழிநடத்துவேன். உங்கள் மேய்ப்பர்களை மறக்க வேண்டாம். அவர்களது சிந்தனைகள், அவர்களைத் தனது சாட்சிகளாக அழைத்த என் மகனோடு எப்போதும் இணைந்திருக்க செபியுங்கள். நன்றி!"