Sunday 27 May 2012

மே 31, 2012

மரியா - எலிசபெத் சந்திப்பு
Mary - Elizabeth Visitation

Sunday 20 May 2012

மே 24, 2012

கிறிஸ்தவர்களின் சகாய அன்னை
Our Lady Help of Christians

Monday 7 May 2012

மே 13, 2012

தூய பாத்திமா அன்னை
Our Lady of Fatima

Thursday 3 May 2012

மே 2, 2012

Mother's message from Medjugorje
“Dear children!
   With motherly love I implore you to give me your hands, permit me to lead you. I, as a mother, desire to save you from restlessness, despair and eternal exile. My Son, by His death on the Cross, showed how much He loves you; He sacrificed Himself for your sake and the sake of your sins. Do not keep rejecting His sacrifice and do not keep renewing His sufferings with your sins. Do not keep shutting the doors of Heaven to yourselves. 
   My children, do not waste time. Nothing is more important than unity in my Son. I will help you because the Heavenly Father is sending me so that, together, we can show the way of grace and salvation to all those who do not know Him. Do not be hard hearted. Have confidence in me and adore my Son. My children, you can not be without the shepherds. May they be in your prayers every day. Thank you!”

மெட்ஜுகோர்ஜேவில் இருந்து அன்னையின் செய்தி

"அன்பு குழந்தைகளே!
   தாயன்புடன் நான் உங்களைக் கேட்பது என்னவென்றால் உங்கள் கைகளை என்னிடம் கொடுங்கள், உங்களை வழிநடத்த என்னை அனுமதியுங்கள். நான் ஒரு தாயாக, அமைதியின்மை, நம்பிக்கை யின்மை மற்றும் நிலைவாழ்வின் இழப்பு ஆகியவற்றில் இருந்து உங்களை காப்பாற்ற விரும்புகிறேன். எனது மகன் தனது சிலுவை மரணத்தின் வழியாக, அவர் உங்களை எவ்வளவு அன்பு செய்கிறார் என்பதைக் காண்பித்தார்; உங்களுக்காகவும் உங்கள் பாவங்களுக் காகவும் அவர் தன்னையே பலியாக கையளித்தார். உங்கள் பாவங்களால் தொடர்ந்து அவரது தியாகத்தைப் புறக்கணித்து, அவரது காயங்களைப் புதுப்பிக்காதீர்கள். விண்ண கத்தின் கதவுகளை நீங்களே அடைத்து வைத்துக்கொண்டு ருக்காதீர்கள்.
   என் குழந்தைகளே, நேரத்தை வீணாக்காதீர்கள். என் மகனில் ஒன்றிணைவதைவிட முக்கியமானது எதுவும் இல்லை. விண்ணகத் தந்தை என்னை அனுப்பியதால் நான் உங் களுக்கு உதவுகிறேன். யாரெல்லாம் அவரை அறியாமல் இருக்கின்றார்களோ அவர்க ளுக்கு நாம் இணைந்து அருள் மற்றும் மீட்பின் வழியை காட்டுவோம். கடின உள்ளத் தோடு இருக்க வேண்டாம். என்னில் நம்பிக்கை வைத்து, என் மகனை ஆராதியுங்கள். என் குழந்தைகளே, மேய்ப்பர்கள் இன்றி உங்களால் இருக்க முடியாது. அவர்களை ஒவ்வொரு நாளும் உங்கள் செபத்தில் நினைவுகூருங்கள். நன்றி!"