Friday 14 September 2012

Friday 7 September 2012

செப்டம்பர் 8, 2012

கன்னி மரியாவின் பிறப்பு
Birth of Virgin Mary

Monday 3 September 2012

செப்டம்பர் 2, 2012

Mother's message from Medjugorje
Dear children,
   As my eyes are looking at you, my soul is seeking those souls with whom it desires to be one – the souls who have understood the importance of prayer for those of my children who have not come to know the love of the Heavenly Father. I am calling you because I need you. Accept the mission and do not be afraid, I will strengthen you. I will fill you with my graces.
   With my love I will protect you from the evil spirit. I will be with you. With my presence I will console you in difficult moments. Thank you for your open hearts. Pray for priests. Pray that the unity between my Son and them may be all the stronger, that they may be one. Thank you!

மெட்ஜுகோர்ஜேவில் இருந்து அன்னையின் செய்தி

"அன்பு குழந்தைகளே!
   என் கண்கள் உங்களைப் பார்த்துக் கொண்டிருப்பது போல, விண் ணகத் தந்தையின் அன்பை அறிந்து கொள்ளாத என் மக்களுக்காக செபிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள ஆன்மாக்களைத் தேடி, அவற்றோடு ஒன்றிக்க என் ஆன்மா விரும்புகிறது. எனக்கு நீங்கள் தேவை என்பதால் நான் உங்களை அழைத்துக் கொண்டிருக்கிறேன். பயப்படாமல் இந்த பணியை ஏற்றுக்கொள்ளுங்கள், நான் உங்களை உறுதிப்படுத்துவேன். நான் உங்களை எனது அருளால் நிரப்புவேன்.
   எனது அன்பால் நான் உங்களைத் தீய ஆவியிடமிருந்து பாதுகாப்பேன். நெருக்கடி வேளைகளில் எனது உடனிருப்பால் உங்களுக்கு ஆறுதல் அளிப்பேன். உங்கள் திறந்த இதயங்களுக்கு நன்றி. குருக்களுக்காக செபியுங்கள். எனது மகனுக்கும் அவர்களுக்கும் இடையிலான ஒற்றுமை உறுதி பெறவும், அவர்கள் ஒன்றித்திருக்கவும் செபியுங்கள். நன்றி!"