Tuesday, 20 November 2012
Saturday, 3 November 2012
நவம்பர் 2, 2012
“Dear children,
As a mother I implore you to persevere as my apostles. I am praying to my Son to give you Divine wisdom and strength. I am praying that you may discern everything around you according to God's truth and to strongly resist everything that wants to distance you from my Son. I am praying that you may witness the love of the Heavenly Father according to my Son.
My children, great grace has been given to you to be witnesses of God's love. Do not take the given responsibility lightly. Do not sadden my motherly heart. As a mother I desire to rely on my children, on my apostles. Through fasting and prayer you are opening the way for me to pray to my Son for Him to be beside you and for His name to be holy through you. Pray for the shepherds because none of this would be possible without them. Thank you!”

"அன்பு குழந்தைகளே!
என் அப்போஸ்தலர்களாக இருக்குமாறு ஒரு தாயாக உங்களை கெஞ்சிக் கேட்கிறேன். உங்களுக்கு இறை ஞானமும் வல்லமையும் தருமாறு என் மகனிடம் நான் செபிக்கிறேன். கடவுளின் உண்மைக்கேற்ப உங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் கண்டுகொள்ளவும், என் மகனிடம் இருந்து உங்களைத் தொலைவில் கொண்டு செல்லும் அனைத்தையும் வலிமையோடு விலக்கவும் நான் செபிக்கிறேன். என் மகனின் வழியில் விண்ணகத் தந்தையின் அன்புக்கு நீங்கள் சான்று பகர நான் செபிக்கிறேன்.
என் குழந்தைகளே, கடவுளின் அன்புக்கு சான்று பகர உங்களுக்கு சிறப்பான அருள் வழங்கப்பட்டிருக்கிறது. தரப்பட்டுள்ள பொறுப்பை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். என் தாயுள்ளத்தை வருத்தப்படுத்த வேண்டாம். ஒரு தாயாக என் பிள்ளைகளை, என் அப்போஸ்தலர்களை நான் சார்ந்திருக்க விரும்புகிறேன். என் மகன் உங்கள் அருகில் இருக்கவும், அவரது பெயர் உங்களால் தூய்மை பெறவும் அவரிடம் செபிக்க நோன்பாலும் செபத்தாலும் நீங்கள் எனக்கு வழியைத் திறக்கிறீர்கள். மேய்ப்பர்களுக்காக செபியுங்கள், ஏனெனில் இவற்றில் எதுவும் அவர்களின்றி நடைபெறாது.
நன்றி!"
Subscribe to:
Posts (Atom)