Saturday 8 June 2013

ஜூன் 8, 2012

மரியாவின் மாசற்ற இதயம்
Immaculate heart of Mary

Monday 3 June 2013

ஜூன் 2, 2013

Mother's message from Medjugorje
Dear children,
   In this restless time, anew I am calling you to set out after my Son – to follow him. I know of the pain, suffering and difficulties, but in my Son you will find rest; in him you will find peace and salvation. My children, do not forget that my Son redeemed you by his Cross and enabled you, anew, to be children of God; to be able to, anew, call the Heavenly Father: ‘Father’. To be worthy of the Father, love and forgive, because your Father is love and forgiveness.
   Pray and fast, because that is the way to your purification, it is the way of coming to know and becoming cognizant of the Heavenly Father. When you become cognizant of the Father, you will comprehend that he is all you need. I, as a mother, desire my children to be in a community of one single people where the Word of God is listened to and carried out. Therefore, my children, set out after my Son. Be one with him. Be God’s children. Love your shepherds as my Son loved them when he called them to serve you.
Thank you!


மெட்ஜுகோர்ஜேவில் இருந்து அன்னையின் செய்தி

"அன்பு குழந்தைகளே!
   இந்த அமைதியற்ற நேரத்தில், என் மகனை நோக்கி வரவும், அவரை பின்பற்றவும் நான் உங்களை புதிதாக அழைக்கிறேன். அதிலுள்ள வலி, வேதனை மற்றும் பிரச்சனைகளை நான் அறிவேன், ஆனால் என் மகனில் நீங்கள் இளைப்பாறுதல் காண்பீர்கள்; அவரிலே நீங்கள் அமைதியையும் மீட்பையும் காண்பீர்கள். என் குழந்தைகளே, என் மகன் தனது சிலுவையின் வழியாக உங்களை மீட்டு, புதிதாக உங் களை கடவுளின் பிள்ளைகளாக மாற்றினார் என்பதை மறவாதீர்கள்; புதிதாக, விண்ணகத் தந்தையை 'தந்தை' என்று அழைக்கும்படி செய்தார். தந்தைக்கு உரியவர்கள் ஆகுமாறு அன்பு செய்யுங்கள், மன்னியுங்கள், ஏனெனில் உங்கள் தந்தை அன்பாகவும் மன்னிப்பாகவும் இருக்கிறார்.
   செபியுங்கள், நோன்பிருங்கள், ஏனெனில் அதுவே நீங்கள் தூய்மையாக வழி, அது விண்ணகத் தந்தையைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் விழிப்புணர்வு பெறுவதற்குமான வழி. தந்தையைப் பற்றி நீங்கள் விழிப்புணர்வு அடையும்போது, உங்கள் தேவை அனைத் தும் அவரே என்பதை புரிந்துகொள்வீர்கள். ஒரு தாயாக, என் குழந்தைகள் அனைவரும் கடவுளின் வார்த்தையை கேட்டு, பிறரிடம் தாங்கிச் செல்லும் ஒரே குழுமத்தின் மக்களாக இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். எனவே, என் குழந்தைகளே, என் மகனை நோக்கி வாருங்கள். அவரோடு ஒன்றித்திருங்கள். கடவுளின் பிள்ளைகளாக இருங்கள். உங்களுக்கு பணியாற்ற அழைத்தபோது உங்கள் மேய்ப்பர்களை என் மகன் அன்பு செய் தது போன்று, நீங்களும் அவர்களை அன்பு செய்யுங்கள். நன்றி!"