Saturday, 8 December 2012
Monday, 3 December 2012
டிசம்பர் 2, 2012
“Dear children,
With motherly love and motherly patience anew I call you to live according to my Son – to spread his peace and his love – so that as my apostles you may accept God’s truth with all your heart and pray for the Holy Spirit to guide you. Then you will be able to faithfully serve my Son and show his love to others with your life.
According to the love of my Son and my love, as a mother, I strive to bring all of my stray children into my motherly embrace and to show them the way of faith. My children, help me in my motherly battle and pray with me that sinners may become aware of their sins and repent sincerely. Pray also for those whom my Son has chosen and consecrated in his name. Thank you!”

"அன்பு குழந்தைகளே!
தாயன்போடும், தாய்க்குரிய பொறுமையோடும் என் மகனுக்கு ஏற்ற வர்களாய் வாழ்ந்து, அவரது அமைதியையும், அவரது அன்பையும் பரவச்செய்ய புதிதாக உங்களை அழைக்கிறேன். இதனால் என் அப் போஸ்தலர்களாகிய நீங்கள் கடவுளின் உண்மையை முழு உள்ளத் தோடு ஏற்றுக்கொண்டு, தூய ஆவியார் உங்களை வழிநடத்த மன்றாடு வீர்கள். அதன் பிறகு என் மகனுக்கு உண்மையுடன் பணியாற்றவும், உங்கள் வாழ்வால் அவரது அன்பை பிறருக்கு வெளிப்படுத்தவும் உங்க ளால் முடியும்.
என் மகனின் அன்புக்கும், தாய் என்ற முறையில் என் அன்புக்கும் ஏற்ப, என் வழிதவறிய குழந்தைகள் அனைவரையும், என் தாய்க்குரிய அரவணைப்புக்குள் கொண்டு வரவும், அவர்களுக்கு விசுவாசத்தின் வழியைக் காட்டவும் முயற்சிக்கிறேன். என் குழந்தைகளே, தாய்க்குரிய என் போராட்டத்தில் எனக்கு உதவுங்கள்; பாவிகள் தங்கள் பாவங்களைப் பற்றிய விழிப்புணர்வைப் பெறவும், உண்மையாக மனம் வருந்தவும் என்னுடன் சேர்ந்து செபியுங்கள். என் மகனால் தேர்ந்துகொள்ளப்பட்டு, அவரது பெயரால் அருட்பொழிவு பெற்றவர்களுக்காகவும் செபியுங்கள்.
நன்றி!"
Subscribe to:
Posts (Atom)