Sunday, 10 February 2013
Sunday, 3 February 2013
பிப்ரவரி 2, 2013
“Dear children,
Love is bringing me to you – the love which I desire to teach you also – real love; the love which my Son showed you when He died on the Cross out of love for you; the love which is always ready to forgive and to ask for forgiveness. How great is your love? My Motherly heart is sorrowful as it searches for love in your hearts. You are not ready to submit your will to God’s will out of love.
You cannot help me to have those who have not come to know God’s love to come to know it, because you do not have real love. Consecrate your hearts to me and I will lead you. I will teach you to forgive, to love your enemies and to live according to my Son. Do not be afraid for yourselves. In afflictions my Son does not forget those who love. I will be beside you. I will implore the Heavenly Father for the light of eternal truth and love to illuminate you. Pray for your shepherds so that through your fasting and prayer they can lead you in love. Thank you!”

"அன்பு குழந்தைகளே!
அன்பே என்னை உங்களிடம் கொண்டு வருகிறது - அன்பையே நான் உங்களுக்கு கற்பிக்க விரும்புகிறேன் - உண்மையான அன்பை; உங்கள் மீதான அன்புக்காக சிலுவையில் இறக்கும்போது என் மகன் காண்பித் தாரே அந்த அன்பை; அந்த அன்பு மன்னிக்கவும், மன்னிப்பு கேட்கவும் எப்பொழுதும் தயாராக இருக்கிறது. உங்கள் அன்பு எவ்வளவு சிறந் தது? உங்கள் உள்ளங்களில் அன்பைத் தேடும்போது, என் தாயுள்ளம் மிகுந்த துயர் அடைகிறது. உங்கள் விருப்பத்தை கடவுளின் திருவுளத் துக்கு அன்பினால் அர்ப்பணிக்க நீங்கள் தயாராக இல்லை.
கடவுளின் அன்பை அறியாதவர்கள் அதை அறிந்துகொள்ள உங்களால் எனக்கு உதவ முடியாது, ஏனெனில் உங்களிடம் உண்மையான் அன்பு இல்லை. உங்கள் உள்ளங்களை எனக்கு அர்ப்பணிக்கும் பொழுது, நான் உங்களை வழிநடத்துவேன். மன்னிக்கவும், உங்கள் எதிரிகளை அன்பு செய்யவும், என் மகனுக்கு ஏற்ப வாழவும் நான் உங்களுக்கு கற்பிப்பேன். உங்களுக்காக பயப்பட வேண்டாம். அன்பு செய்பவர்களை என் மகன் துன்ப வேளைகளில் மறக்கமாட்டார். நான் உங்கள் அருகில் இருப்பேன். நித்திய உண்மை மற்றும் அன்பின் ஒளியால் உங்களை ஒளிர்விக்க விண்ணக தந்தையிடம் நான் இறைஞ் சுவேன். உங்கள் மேய்ப்பர்களுக்காக செபியுங்கள்; அப்போது உங்கள் நோன்பாலும் செபத் தாலும் அவர்கள் உங்களை அன்பில் வழிநடத்துவார்கள். நன்றி!"

Subscribe to:
Posts (Atom)