Sunday, 7 April 2013
Wednesday, 3 April 2013
ஏப்ரல் 2, 2013
“Dear children,
I am calling you to be one with my Son in spirit. I am calling you, through prayer, and the Holy Mass when my Son unites Himself with you in a special way, to try to be like Him; that, like Him, you may always be ready to carry out God’s will and not seek the fulfillment of your own. Because, my children, it is according to God’s will that you are and that you exist, and without God’s will you are nothing. As a mother, I am asking you to speak about the glory of God with your life because, in that way, you will also glorify yourself in accordance to His will.
Show humility and love for your neighbor to everyone. Through such humility and love, my Son saved you and opened the way for you to the Heavenly Father. I implore you to keep opening the way to the Heavenly Father for all those who have not come to know Him and have not opened their hearts to His love. By your life, open the way to all those who still wander in search of the truth. My children, be my apostles who have not lived in vain. Do not forget that you will come before the Heavenly Father and tell Him about yourself. Be ready! Again I am warning you, pray for those whom my Son called, whose hands He blessed and whom He gave as a gift to you. Pray, pray, pray for your shepherds. Thank you!”

"அன்பு குழந்தைகளே!
என் மகனின் ஆவியில் ஒன்றாய் இருக்குமாறு நான் உங்களை அழைக்கிறேன். செபம் மற்றும் என் மகன் சிறப்பான வகையில் தன்னை உங்களோடு ஒன்றிணைக்கும் திருப்பலி வழியாக அவரைப் போன்று மாற முயற்சிக்க நான் உங்களை அழைக்கிறேன்; அவரைப் போன்று, அதாவது, உங்கள் விருப்பத்தின் நிறைவைத் தேடாமல், கடவுளின் திருவுளத்தையே எப்பொழுதும் செயல்படுத்த நீங்கள் தயாராக இருக்க வேண்டும். ஏனெனில், என் குழந்தைகளே, கடவுளின் திருவுளத்தாலே நீங்கள் இருக்கிறீர்கள், நீங்கள் வாழ்கிறீர்கள், கடவுளின் திருவுளமின்றி நீங்கள் ஒன்றுமில்லை. உங்கள் வாழ்வின் வழியாக கடவுளின் மாட்சியைப் பற்றி பேசுமாறு, ஒரு தாயாக நான் உங்களை கேட்கிறேன். ஏனெனில், அதன் வழியாக அவரது திருவுளத்தின்படி உங்களையும் நீங்கள் மாட்சிப்படுத்திக் கொள்வீர்கள்.
உங்களை அடுத்திருப்போரிடமும் அனைவரிடமும் தாழ்ச்சியும் அன்பும் காட்டுங்கள். இத்தகைய தாழ்ச்சி மற்றும் அன்பின் மூலமாகவே, என் மகன் உங்களை மீட்டு, விண்ணகத் தந்தையிடம் செல்லும் வழியை திறந்துவிட்டார். விண்ணகத் தந்தையை அறியாமலும், அவரது அன்புக்கு தங்கள் இதயங்களைத் திறக்காமலும் இருக்கும் அனைவருக்கும் அவரிடம் செல்லும் வழியைத் திறக்குமாறு நான் உங்களை கெஞ்சிக் கேட்கிறேன். இதுவரை உண்மையைத் தேடாமல் அலைந்து திரியும் அனைவருக்கும் உங்கள் வாழ்வின் மூலம் வழியைத் திறந்துவிடுங்கள். என் குழந்தைகளே, வீணாக வாழாமல் என் திருத்தூதர்களாக இருங்கள். நீங்கள் விண்ணகத் தந்தையின் முன் வந்து உங்களைப் பற்றி அவரிடம் கூற வேண்டும் என்பதை மறவாதீர்கள். தயாராய் இருங்கள்! மீண்டும் நான் உங்களை எச்சரிக்கிறேன், என் மகனால் தேர்ந்துகொள்ளப்பட்டு, அவரால் கரங்கள் ஆசீர்வதிக்கப்பட்டு, உங்களுக்கு கொடையாக வழங்கப்பட்டிருப்பவர்களுக்காக செபியுங்கள். செபியுங்கள், செபியுங்கள், உங்கள் மேய்ப்பர்களுக்காக செபியுங்கள். நன்றி!"

Subscribe to:
Posts (Atom)