“Dear children,
With much love and patience I strive to make your hearts like unto mine. I strive, by my example, to teach you humility, wisdom and love because I need you; I cannot do without you my children. According to God’s will I am choosing you, by his strength I am strengthening you.
Therefore, my children, do not be afraid to open your hearts to me. I will give them to my Son and in return, he will give you the gift of divine peace. You will carry it to all those whom you meet, you will witness God’s love with your life and you will give the gift of my Son through yourselves. Through reconciliation, fasting and prayer, I will lead you. Immeasurable is my love. Do not be afraid. My children, pray for the shepherds. May your lips be shut to every judgment, because do not forget that my Son has chosen them and only he has the right to judge. Thank you!”

"அன்பு குழந்தைகளே!
மிகுந்த அன்புடனும் பொறுமையுடனும் உங்கள் இதயங்களை என் னுடையதைப் போன்று மாற்ற முயற்சிக்கிறேன். நீங்கள் எனக்குத் தேவை என்பதால், எனது எடுத்துக்காட்டின் வழியாக தாழ்ச்சி, ஞானம், அன்பு ஆகியவற்றை உங்களுக்கு கற்பிக்க நான் முயற்சிக்கிறேன். கடவுளின் திருவுளப்படி நான் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன், அவரது பலத்தால் நான் உங்களை பலப்படுத்துகிறேன்.
எனவே, என் குழந்தைகளே, உங்கள் இதயங்களை எனக்குத் திறக்க பயப்பட வேண்டாம். நான் அவற்றை என் மகனிடம் கொடுப்பேன், அவர் உங்களுக்கு இறை அமைதியின் கொடையைத் தருவார். நீங்கள் சந்திக்கும் அனைவரிடம் அதை நீங்கள் கொண்டு சென்று, உங்கள் வாழ்வால் கடவுளின் அன்புக்கு நீங்கள் சான்று பகர்வதுடன், உங்கள் வழியாகவே என் மகனின் கொடையை அளிப்பீர்கள். ஒப்புரவு, நோன்பு மற்றும் செபத்தின் வழியாக நான் உங்களை வழிநடத்துவேன். என் அன்பு அளவிட முடியாதது. பயப்பட வேண்டாம். என் குழந்தைகளே, மேய்ப்பர்களுக்காக செபியுங்கள். ஒவ்வொரு தீர்ப்புக்கும் உங்கள் உதடுகள் மூடி இருக்கட்டும், ஏனெனில் என் மகனே அவர்களைத் தேர்ந்தெடுத்தார் என்பதை மறவாதீர்கள்; மேலும், அவருக்கு மட்டுமே தீர்ப்பிடும் உரிமை உள்ளது. நன்றி!"