Saturday 6 October 2012

Wednesday 3 October 2012

அக்டோபர் 2, 2012

Mother's message from Medjugorje
Dear children,
   I am calling you and am coming among you because I need you. I need apostles with a pure heart. I am praying, and you should also pray, that the Holy Spirit may enable and lead you, that He may illuminate you and fill you with love and humility. Pray that He may fill you with grace and mercy. Only then will you understand me, my children.
   Only then will you understand my pain because of those who have not come to know the love of God. Then you will be able to help me. You will be my light-bearers of God’s love. You will illuminate the way for those who have been given eyes but do not want to see. I desire for all of my children to see my Son. I desire for all of my children to experience His Kingdom. Again I call you and implore you to pray for those whom my Son has called. Thank you!

மெட்ஜுகோர்ஜேவில் இருந்து அன்னையின் செய்தி

"அன்பு குழந்தைகளே!
   நான் உங்களை அழைத்துக் கொண்டிருப்பதும், உங்களிடம் வந்து கொண்டிருப்பதும் ஏனென்றால் நீங்கள் எனக்கு தேவை. தூய உள்ளம் கொண்ட திருத்தூதர்கள் எனக்கு தேவை. தூய ஆவியார் உங்களை இயக்கி வழிநடத்த நான் செபித்து கொண்டிருக்கிறேன், நீங்களும் செபிக்க வேண்டும். அவர் உங்களை ஒளிர்வித்து, அன்பாலும் தாழ்ச்சி யாலும் உங்களை நிரப்புவார். அவர் உங்களை அருளாலும் இரக்கத் தாலும் நிரப்ப செபியுங்கள். அதன் பிறகே நீங்கள் என்னைப் புரிந்து கொள்வீர்கள், என் குழந்தைகளே!
   அதன் பிறகே கடவுளின் அன்பை அறிந்துகொள்ளாதவர்களால் எனக்கு ஏற்படும் வேதனையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். பின்பு உங்களால் எனக்கு உதவ முடியும். நீங்கள் எனது கடவுளின் அன்பு ஒளியைத் தாங்கிச் செல்பவர்களாய் இருப்பீர்கள். கண் ணிருந்தும் பார்க்க விரும்பாதவர்களின் பாதையை ஒளிவிப்பவர்களாய் இருப்பீர்கள். எனது குழந்தைகள் அனைவரும் என் மகனைக் காண வேண்டுமென்று நான் விரும்பு கிறேன். எனது குழந்தைகள் அனைவரும் அவரது அரசில் பங்கேற்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். என் மகனால் அழக்கப்பட்டவர்களுக்காக செபிக்க மீண்டும் நான் உங்களை அழைகிறேன், கெஞ்சிக் கேட்கிறேன். நன்றி!"