நம்பிக்கை விளக்கங்கள்




4.  "உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்" (மத்தேயு 4:10) என்ற இயேசுவின் கட்டளைக்கு எதிராக, மரியாவுக்கு வணக்கம் செலுத்துவது ஏன்?

5. "கடவுளின் திருப்பெயர் என்றென்றும் வாழ்த்தப்படுவதாக!" (தானியேல் 2:20) என்றுதானே கூறப் பட்டிருக்கிறது. மரியாவை ஏன் வாழ்த்த வேண்டும்? 

6. மரியா மனிதகுலத்தின் வணக்கத்திற்கு தகுதியானவர் என்று எப்படி கூற முடியும்?

7. "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்!" (மத்தேயு 11:28) என்று இயேசு அழைக்கும்போது, மரியாவிடம் செல்வது ஏன்?

8. மரியா முக்கியமானவர் என்றால் நற்செய்திகளில் அவரைப் பற்றி சிறிதளவு மட்டுமே எழுதப்பட்டிருப்பது ஏன்?

9. மரியாவை மதிக்காததால்தானே, "என் தாய் யார்?" (மத்தேயு 12:48) என்று கேட்டு இயேசு அவரை அவமானப்படுத்தினார்?

10. நாம் மரியாவை 'இயேசுவின் தாய்' என்று அழைத்தாலும், இயேசு அவரை 'பெண்ணே!' என்று சாதாரணமாகத்தானே அழைத்தார்?

11. இயேசுவை மனிதராக உலகிற்கு கொண்டு வந்த கருவியான மரியாவை, 'கடவுளின் தாய்' என எப்படி அழைக்க முடியும்?

12. "உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்" (லூக்கா 11:27) என்று ஒரு பெண் கூறியபோது, இயேசு அதைப் பொருட்படுத்தவே இல்லையே?

13. "இயேசு பிறந்த பிறகும் மரியா கன்னியாக இருந்தார்" என்று எப்படி கூற முடியும்?

14. 'மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை' (மத் தேயு 1:25) என்று நற்செய்தி கூறுவதற்கு, அதன்பிறகு உறவு கொண்டார் என்பதுதானே அர்த்தம்?

15. 'மரியா தம் தலைமகனைப் பெற்றெடுத்தார்' (லூக்கா 2:7) என்று எழுதப்பட்டிருப்பது, அவருக்கு வேறு பிள்ளைகளும் இருந்தார்கள் என்பதைத்தானே குறிக்கிறது?

16. "யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா?" (மாற்கு 6:3) என்று நாசரேத் ஊர்க்காரர்கள் கூறியது மரியாவின் மற்றப் பிள்ளைகளைப் பற்றிதானே?

17. 'மரியா கடவுளின் தாய்' என்றால் தூய்மைச் சடங்கை நிறைவேற்றியது ஏன்? 

18. மரியாவை கடவுளின் தாயாக ஏற்றுக்கொள்வதால் என்ன பயன்?









27. மரியாவை 'உடன்படிக்கைப் பேழை' என்று அழைப்பது ஏன்?

28. உலக வரலாற்றில் பிறந்த மரியாவை 'வானதூதர்களின் அரசி' என்று எப்படி அழைக்க முடியும்?

29. மரியாவை 'துன்புறுவோரின் ஆறுதல்' என்று அழைக்க காரணம் என்ன?

30. 'செபமாலை' மூலம் மரியாவை வாழ்த்துவது கடவுளுக்கு ஏற்புடையதா?

31. மரியாவின் பரிந்துரையால் நாம் விண்ணகத்தைப் பெற முடியுமா?